SBI Home Loan Schemes and Offers ! SBI Home Loan Scheme ! State Bank Of India தற்போது தனது வங்கியில் சேமிப்பு கணக்கு அனைத்து வித வாடிக்கையாளர்களுக்கும் வீட்டுக் கட்ட லோன் வழங்கும் புதிய சிறப்புத் திட்டத்தை அறிவித்து அசத்தியுள்ளது ! SBI Home Loan Interest Rate ! Home Loans Interest Rates ! Loan Schemes - Interest Rates - SBI ! SBI Home Loan Schemes
இன்றைய காலகட்டத்தில் அணைத்து மக்களின் கனவாக இருப்பது தனக்கென ஒரு சொந்த வீடு கட்டுவது மட்டுமே. அதிலும் குறிப்பாகக சொல்ல போனால் நடுத்தர மற்றும் பின்தங்கிய மக்களுக்கு அது ஒரு ஒரு வாழ்நாள் கனவாகவே அமைகிறது. அதற்கனி அவர்களோ படும் பாடு ஒன்றா இரண்டா? அதானே வீடு கட்டுதாவது ஒன்றும் அவ்வளவு சுலபமான காரியமல்ல.
அனைத்து பொருள்களின் விலைவாசி தொடர்ந்து உயர்ந்து வரும் இத்தகையத் தருணத்தில் ஏராளமான மக்களால் ஒரு பெரிய தொகையை ஈட்டி வீடு கட்டி முடிப்பது என்பது மிக கடினமான ஒன்றாகும். ஆகையால் இந்த மக்கள் அனைவரும் பெரும்பாலும் வங்கிகளையே நம்ப வேண்டிய சூழ்நிலை வருகிறது. மக்களில் சிலர் சிறுதளவு பணப் பற்றாக்குறையின் காரணமாகவோ அல்லது வீடு கட்ட தேவையான முழுப்பணத்திற்குமோ வங்கியை நாட வேண்டியுள்ளது.
இவ்வாறு வங்கியில் லோன் (Loan ) எடுக்கும் பணத்திற்கு வங்கியானது வட்டிவீதத்தை குறைந்ததால் அதைவிட சிறந்த தருணம் ஏதேனும் உண்டா?. தற்போது SBI (State Bank Of India) அதிரடியாக ஒரு புதிய திட்டதை SBI (ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா) அறிவித்து வீடு கட்ட ஏங்கி இருக்கும் ஆயிரக்கணக்கான மக்களின் மனதில் சந்தோசத்தை பொங்கி எழ செய்துள்ளது.
இந்திய திருநாட்டில் தலை சிறந்த பொதுத் துறை வங்கியான State Bank Of India தற்போது தனது வங்கியில் சேமிப்பு கணக்கு அனைத்து வித வாடிக்கையாளர்களுக்கும் வீட்டுக் கட்ட லோன் வழங்கும் புதிய சிறப்புத் திட்டத்தை அறிவித்து அசத்தியுள்ளது. அதாவது தற்போது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை 7.15% இருந்து 6.70% சதவீதமாகக் குறைத்துள்ளது.
மேலும் முழு விவரங்களுக்கு கிளிக் செய்யவும்:
SBI Home Loan Schemes :
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா-ன் முந்தைய விதியின் படி வீட்டுக் கடன் மொத்த தொகை ரூ.75 லட்சத்துக்கும் அதிகமாக பெரும் தருவாயில் 7.15% சதவீத வட்டியாக கட்ட வேண்டும் என் அறிவித்திருந்தது. ஆனால் தற்போது வீட்டுக் கடன் லோன் தொகை ரூ. 75 லட்சதுக்கு மேல் கடன் வாங்கினாலும் 6.70 சதவீத வட்டி செலுத்தினால் போதும் என அறிவித்துள்ளது.
Banks | Interest Rate (p.a.) |
Kotak Mahindra Bank | 6.5% |
Citibank | 6.75% |
Union Bank of India | 6.80% |
Bank of Baroda | 6.75% |
Central Bank of India | 6.85% |
State Bank of India | 6.75% |
HDFC LTD | 6.75% |
LIC Housing Finance | 6.9% |
ICICI Bank | 6.9% |
Axis Bank | 6.9% |
Canara Bank | 6.9% |
Indian Overseas Bank | 7.05% |
Punjab National Bank | 6.95% |
Karur Vysya Bank | 7.2% |
United Bank of India | 8% |
Federal Bank | 7.65% |
Standard Chartered Bank | 7.99% |
Sundaram Home Finance | 6.95% |
Tamilnadu Mercantile Bank | 8.25% |
Yes Bank | 8.95% |
Reliance Home Finance | 9.75% |
Shriram Housing | 8.9% |
Also Read: வட்டியை அள்ளி கொடுக்கும் போஸ்ட் ஆபீஸ் மாதாந்திர சேமிப்பு திட்டம் ! Post Office Monthly Income Scheme ! Post Office Savings
இது போக சுய தொழில் செய்பவர்கள் அல்லது அரசு துறையில் வேலை செய்பவர்கள் அல்லது பெரிய நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் என பிரித்து தனி தனியாக வட்டி விகிதத்தை வைத்திருந்த நிலையில் SBI தற்போது வீடு கடன் லோன் பெரும் யாராயினும் எந்த தொழில் அல்லது வேலைசெய்பவராக இருந்தாலும் அனைவருக்கும் ஒரே வட்டி என அறிவித்துள்ளது. அதாவது எவ்வளவு தொகையானாலும் யாரக இருந்தாலும் 6.7% மட்டுமே வட்டி விதிக்கப்படும்.
your articel very usefull Bank of Baraoda Home Loan In Hindi
பதிலளிநீக்குTop Casinos in Lake Charles, Illinois (Mapyro
பதிலளிநீக்குFind the top casinos 순천 출장안마 in Lake Charles, Illinois (Mapyro). 경기도 출장마사지 Best Casinos. No reviews, no 안산 출장마사지 signup bonus, no deposit 화성 출장마사지 bonuses. 성남 출장마사지
Branch Loan App Review
பதிலளிநீக்கு