மூணாறு மலைக்காட்டில் போட்டோ சூட் !!! ரம்யா நம்பீசன் வெளியிட்ட மங்கலராகரமான போட்டோஸ் !!! Ramya Nambeesan !!! Ramya Nambeesan News in Tamil !!! Remya Nambeesan HD Photos
ரம்யா நம்பீசன் 1986 ம் ஆண்டு கேரளா மாநிலத்தின் பிரசத்தி பெற்ற ஊரான சோட்டாணிக்கரையில் பிறந்தவர். இவர் தற்போது மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இவர் கடந்த வாரம் மூணாறுக்கு தனது குடும்பத்துடன் சென்று அங்குள்ள மலைக்காட்டில் போட்டோ ஷூட் நடத்தி அப்புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதுபோக இவர் கர்னாடிக் இசையையும் பயின்றுள்ளார். சோட்டாணிக்கரையில் பிறந்த இவர் அம்மண்ணில் புகழ் பெற்ற சோட்டாணிக்கரை பகவதி அம்மன் பற்றி பல்வேறு பக்தி பாடல்களை படி உள்ளார். மேலும் இவர் Philips and the Monkey Pen என்ற மலையாள படத்திற்கு இசையும் அமைத்து அசத்தியுள்ளார்.
இவ்வாறு மலையாள சினிமா துறையில் சிறந்த நடிகையாகவும், படகியாகவும், இசை அமைப்பாளராகவும் இதை ரம்யா நம்பீசன் தமிழ் சினிமாவில் Oru Naal Oru Kanavu என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.