Hot Widget

Type Here to Get Search Results !

Subscribe Us

நடிகை குஷ்பூவா இவங்க 😱😱😱 ? ஸ்லிம் ஆகா மாறிய குஷ்புவை திருமணம் செய்து கொள்ள கேட்டு அலைபாயும் ரசிகர்கள் !!! Actress khushboo Latest Photos

படு ஸ்லிம் ஆகா மாறிய குஷ்புவை கண்டு அலைபாயும் ரசிகர்கள் !!! திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கேட்ட ரசிகருக்கு நகைச்சுவையாக பதில் அளித்த நடிகை குஷ்பூ !!! Actress khushboo!!! khushbooSundar !!! khushbooYoung Fotos


Actress Kushboo


Actress Kushboo


Actress Kushboo

தமிழ் திரையுலகில் 10  ஆண்டுக்குமேல் நட்சித்திர கதாநாயகியாக வலம் வந்து கோடிக்கணக்கான ரசிகர்களை இன்றும் கொண்டுள்ள நடிகை குஷ்பு 1970  ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் ஒரு முஸ்லீம் குடும்பத்தில் பிறந்தார். சினிமாவில் குஷ்பூ எனும் பெயரில் அடையாளம் காணப்படும் இவருக்கு பெற்றோர் இட்ட பெயரோ நகாட் கான் (Nakhat Khan).



Kushboo Young Foto

 


Kushboo Young Foto

சினிமாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடா , ஹிந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். இவ்வாறு திரைத்துறையில் முன்னணி நடிகையாக இருந்த இவர் தற்போது அரசியலிலும் குதித்துள்ளார்.

 

Kushboo Young Foto




Actress Kushboo


முக்கனி என்றால் என்ன !! முக்கனிகளின் வரலாறு !! முக்கனிகளின் மருத்துவ பயன்கள் :- 👈 மேலும் படிக்க கிளிக் செய்யவும் 


திமுக, காங்கிரஸ் போன்ற காட்சிகளில் உறுப்பினராக இருந்து கடந்த சட்ட மன்ற தேர்தலின் பொது திடீரென பாஜக கட்சியில் இனைந்து ஆயிரம் விளக்கு என்னும் தொகுயில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார்.


Kushboo Young Foto

 


Actress Kushboo



மேலும் இவரது உடல் எடை பற்றி பல முறை பல்வேறு இளைஞர்கள் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வர, மூன்றே மாதங்களில் தனது அயராத கடின உழைப்பால் உடலில் எடையை குறைத்து குஷ்பூ நடிகையாக அறிமுகமாகும்  பொழுது எவ்வாறு இருந்தாரோ அதே மாதிரி ஸ்லிம் ஆகா மாறி வியக்க வைக்கும் அளவிற்கு உடல் எடையை  குறைத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகை படங்களை வெளியிட்டுள்ளார்.


குஷ்பூ 3 மாதத்திற்கு முன்பு:


Kushboo Young Foto


Kushboo Young Foto


குஷ்பூ 1 மாதத்திற்கு முன்பு:

Kushboo Young Foto


Kushboo Young Foto


Kushboo Young Foto

 


இவரது இந்த திடீர் மாற்றம் பிரபல நடிகைகளான திரிஷா, மீனா, ரம்பா, சாக்ஷி அகர்வால், காம்னா மற்றும் தொகுப்பாளினி கிக்கி விஜய் போன்றோர்களை ஆச்சரியத்தில் திக்கு முக்காட செய்துள்ளது. அது மட்டும் இல்லாமல் தமிழ் திரை வட்டாரத்தில் மிகவும் பரப்பாக பேசப்பட்டு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

 





ரசிகருடன் திருமணமா?

குஷ்பூவின் இந்த புகைப்படத்தை பார்த்த  ரசிகர்களில் ஒருவர் அழகில் மயங்கி நடிகை குஷ்பூவிடம் உங்களை  திருமணம் செய்து கொள்ளவேண்டுமென ஆசை என அவரது பதிவிற்கு கமெண்ட் செய்துள்ளார். அதற்கு குஷ்புவோ நீங்க மிகவும் தாமதமாக வந்துள்ளீர்கள் இருந்தாலும் ஒருமுறை எனது கணவரிடம் கேட்டு சொல்கிறேன் என பதிலளித்துள்ளார். 


Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies