வேம்புலி என பிரபலம் அடைந்த ஜான் கொக்கேன் மற்றும் நடிகை பூஜா ராமச்சந்திரன் இருவரும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கப்புல்ஸ் போட்டோ ஷூட் !!! சமூக வலைத்தளங்களில் அனல் பறக்க வைரலாகும் புகைப்படங்கள் !!! Actress Pooja Ramachandran !!! Actor John Kokken !!! Actress Pooja Ramachandran Latest Photos !!! Actress Pooja Ramachandran Onam Photos !!! Actor Vembuli !!! Pooja Ramachandran Photo Gallery !!! Pooja Ramachandran latest images !!!
ஓணம் பண்டிகையை முன்னிட்டு பல சினிமா பிரபலங்கள் அவர்களது ஓணம் கொண்டாட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் , ட்விட்டர் மற்றும் பேஸ் புக் பக்கங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
Pooja Ramachandran New Photo Stills:
அந்த வகையில் சமீபத்தில் திருமணமான காதல் ஜோடிகள் நடிகை பூஜா ராமச்சந்திரன் மற்றும் ஜான் கொக்கேன் ஆகிய இருவரும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ரொமான்டிக் ஆஹா போட்டோ ஷூட் செய்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
பின்னர் 2007 ஆம் ஆண்டில் மலையாள திரைப்படமான களபம் (Kalabham) மூலம் ஜான் கோக்கன் தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். ஜான் கோக்கன் தற்போது வரை தல அஜித்தின் வீரம் (2014), நெனொக்கடினே (Nenokkadine) (2014), பாகுபலி: தி பிகினிங் (2015) மற்றும் கே.ஜி.எஃப். அத்தியாயம் (K.G.F. Chapter)(2018) மேலும் மலையாள மொழியில் தியான் என்ற அவரது திரைப்படம், 2017 இல் ஜியன் கிருஷ்ணகுமார் தயாரிப்பில் வெளியானது. இந்த படத்தில் பிருத்விராஜ் சுகுமார் மற்றும் இந்திரஜித் சுகுமாரன் ஆகியோருடன் இனைந்து முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
இத்தனை படங்களில் நடித்திருந்தாலும் சினிமாவில் பிரபலமடையாத இவர் சமீபத்தில் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி என்னும் முக்கிய கதாபாத்திரள் நடித்து சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை பதித்துள்ளார்.
Pooja Ramachandran Photos:
பூஜா ராமச்சந்திரன் ஒரு இந்திய நடிகை, VJ (நிகழ்ச்சி தொகுப்பாளர் ) மற்றும் மாடல். பூஜா கேரளாவைச் சேர்ந்தவர், பெங்களூரில் பிறந்து வளர்ந்த பூஜா தனது படிப்புக்குப் பிறகு, அவர் அழகிப் போட்டிகளில் பங்கேற்று, 'மிஸ் கோயம்புத்தூர் 2004' பட்டத்தை வென்றார் மற்றும் மிஸ் கேரளா 2005 க்கான இரண்டாம் இடத்தைப் பிடித்தார். பின்னர் அவர் நடிப்பில் இறங்கும் முன் எஸ்எஸ் மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார். அவர் தெலுங்கு ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் தெலுங்கு 2 இல் வைல்ட் கார்டு போட்டியாளராக நுழைந்தார்.
Pooja Ramachandran New Pics:
பூஜா இராமச்சந்திரன் இதுவரை தமிழில் Kadhalil Sodhappuvadhu Yeppadi, Nanban, Pizza, Nannbenda, Kanchana 2, Puriyadha Anandam Puthithaga Arambam, Ore Nyabagam, Saamiyattam, Andhaghaaram, Kalam, Black Coffee போன்ற படங்களில் நடித்துள்ளார்.இதுபோக மலையாளம் மற்றும் தெலுங்கில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.