Hot Widget

Type Here to Get Search Results !

Subscribe Us

அட்டகாசமாக கிரிக்கெட் விளையாடும் பிரபல நடிகை !!! சிக்ஸர் அடித்து அசத்திய மால்தி சாஹர் !!! Malti Chahar !!! Malti Chahar Latest Photos !!! Malti Chahar Latest News in Tamil

அட்டகாசமாக கிரிக்கெட் விளையாடும் பிரபல நடிகை !!! சிக்ஸர் அடித்து அசத்திய மால்தி சாஹர் !!! Malti Chahar !!! Malti Chahar Latest Photos !!! Malti Chahar Latest News in Tamil


மால்தி சாஹர்Malti Chahar இவர் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நட்சத்திர வேக பந்து வீச்சாளரான தீபக் சஹாரின் (Deepak Chahar) அக்கா ஆவார். இவர் தற்போது மாடல் மற்றும் நடிகையாக ஷார்ட் பிலிம் மற்றும் வெப் சீரிஸ்களில் தோன்றி வருகிறார். மேலும் இவர் டிவி விளம்பரங்களில் நடித்து வருகிறார். Dabur  Red  paste  விளம்பரம் இவர் நடிப்பில் வெளியானதில் பிரபலமனா ஒன்று.


Malti Chahar Latest Photos


Malti Chahar Latest Photos



Malti Chahar Latest Photos


மால்தி சாஹர் ஏற்கனவே IPL  கிரிக்கெட் தொடர் மூலம் இந்தியாவில் மிகப்பிரபலம் அடைந்து தற்போது தனக்கென ஏராளமான சசிகர்களை கொண்டுள்ளார். தனது தம்பி தீபக் சாஹர் IPLல் சென்னை சூப்பர் கிங்ஸ்  அணிக்காக விளையாடுவதால் இவர் சென்னை விளையாடும்    அணைத்து போட்டிகளுக்கும் நேரில் சென்று பார்த்து தனது தம்பியை உற்சாகப்படுத்தி வந்தார். மேலும் இவர் முன்னாள் கேப்டன் தோனியின் தீவீர ரசிகையும்  ஆவார். 


Malti Chahar Latest Photos



Malti Chahar Latest Photos



இவ்வாறு தொடர்ச்சியாக போட்டியை காண வந்த இவர், ஒருநாள் தனது தம்பி மிக முக்கிய எதிரணி ஆட்டக்காரரின் விக்கெட்டை வீழ்த்த அதை மிக உற்சாகத்தோடு மகிழ்ச்சியாக கொண்டாடி மைதானத்தில் ஆரவாரம் செய்து வந்தார் அது ஒளிபரப்பும் கேமரா மேனின் கண்ணில் பட , மேலும் இவரோ மிகவும் அழகாவும் இருப்பதால் மீண்டும் மீண்டும் அப்போட்டியில் அவரையே திரையில் காண்பிக்க அவரது அழகில் பெரியவர் முதல்  சிறியவர் வரை ஏராளமானோர் விழுந்து   விட்டனர். 



Malti Chahar Latest instagram

இவ்வாறு ஒரே ஒரு நிமிடத்தில் ஏராளமான ரசிகர்களை   கொள்ளையடித்து இளைஞர்களின்  கனவு கன்னியாக வளம் வரும் மால்தி சாஹர் தற்போது கிரிக்கெட் ஆடி அசத்தி வரும் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகின்றன.


Malti Chahar Latest instagram


இவ்வாறு தம்பியை உற்சாக படுத்த வந்த இவர் தற்போது  ஏராளமான ரசிகர்களை உற்சாகப்படுத்தி வந்தார். அனால் தற்போது காரோண தொற்று பரவல் காரணமாக போட்டியை நேரில் சென்று பார்க்க பார்வையாளருக்கு அனுமதியில்லாத காரணத்தால் இவர் போட்டியை காண வருவதில்லை. இதனால் ஏரளமான இளைஞர்கள் வருத்தத்தில் தத்தளித்து வருகின்றன. 


Malti Chahar Latest instagram


Malti Chahar Latest instagram

இப்புகைப்படத்தில் இடப்பக்கம் இருப்பவர் இவரது சொந்த தீபக் சாஹர் மற்றும் வலப்பக்கம் இருப்பவர் Cousin ராகுல் சாஹர். ராகுல் சாஹர் தற்போது IPL  ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இவரும் இந்திய  அணிக்காக சில T20 போட்டிகளில் சுழற் பந்து வீச்சாளராக ஆடியுள்ளார். இவர்கள் இருவரும் தனது மாமா Lokendra Singh Chahar அவர்களிடம் கிரிக்கெட் பயிற்சி மேற்கொண்டார்கள்.   


Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies