Hot Widget

Type Here to Get Search Results !

Subscribe Us

முட்டையை ஃபிரிட்ஜில் வைத்து உண்பது மிக ஆபத்தா? !!! Why Should Not Keep Eggs in Fridge !!! How to Store and Handle Egg

Why Should Not Keep Eggs in Fridge !!! Keeping Eggs in the Fridge !!! How to Store and Handle Eggs !!! Refrigerate Eggs !!! Should Eggs Be Refrigerated in India !!! Why You Should Not Keep Eggs in the Fridge !!! Can You Cook Eggs Straight From the Fridge !!! How Long Do Egg Yolks Last in the Fridge

Why You Should Not Keep Eggs in the Fridge


Why You Should Not Keep Eggs in the Fridge

பழங்காலத்திலிருந்தே முட்டைகள் பெரும்பாலான மக்களால் விரும்பப்படும் ஒரு உணவுப் பொருளாக இருந்து வருகிறது. தற்போதைய காலகட்டத்தில் அன்றாட உணவாக பயன்படுத்தப்பட்டு வரும் முட்டையில் அத்தியாவசிய சத்துக்கள் மிகுந்து காணப்படுகின்றன. 

How to Store and Handle Eggs

முட்டையில் உள்ள சத்துக்கள்:

🍖வைட்டமின்கள் A, B5, B12, D, E, K, B6

🍖ஃபோலேட்

🍖பாஸ்பரஸ்

🍖செலினியம்

🍖கால்சியம்

🍖துத்தநாகம்

🍖ஆறு கிராம் புரதம்

🍖ஐந்து கிராம் ஆரோக்கியமான கொழுப்புகள்

ஒரு முட்டையில் இத்தனை சத்துக்கள் இருப்பதால் ஒரு மனிதனின் தினசரி தேவைக்கான  சத்துக்களில் 10% சதவிகிதம் முட்டையினால் தரமுடியும். ஆகையால் முட்டையின் பயன் அறிந்த மக்கள் பல்வேறு முறைகளில் முட்டையினை விதவிதமாக அதாவது ஆம்லெட், ஆபாயில் , வேகவைத்த முட்டை அல்லது பல முட்டை ரெசிபிகளை  செய்து  தனது அன்றாட உணவில் சேர்த்து வருகின்றன. 

Why You Should Not Keep Eggs in the Fridge

முட்டையானது  புரதம் மற்றும் கால்சிய சத்துதுக்கள் நிறைந்த முக்கிய மலிவான உணவு பொருள். மக்கள் தனது தினசரி உணவில் முட்டைகளை உணவில் சேர்த்து வருவது மிக சிறந்ததாகும். இதனால் நம் மக்களில் பெரும்பாலோர் ஒரு வாரத்திற்கு தேவையான முட்டையை வாங்கி குளிர்சாதன பெட்டியில் முட்டைகளை வைத்து கொண்டு தொடர்ச்சியாக பயன்படுத்தி வருகிறன. இது சற்றே ஆபத்தான செயல் ஆகும். அதாவது   சமீபத்தில் நடந்த ஆராய்ச்சியில், குளிர்சாதன பெட்டியில் முட்டைகளை சேமித்து வைத்து உணவில் சாப்பிடுவதற்கு பயன்படுத்துவது  உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படுத்த கூடும் என தெரிய வந்துள்ளது.

Why Should Not Keep Eggs in Fridge:

குளிர்ந்த வெப்பநிலையில் முட்டைகளை சேமித்து வைத்து, பின்னர் அவற்றை அறை வெப்பநிலையில் விட்டுவிடுவது முட்டை கேட்டு போகும் தன்மையை ஊக்குவிக்கும். மேலும் குளிர் சாதன பெட்டியில் முட்டை வைத்திருக்கும் பொழுது முட்டை ஓட்டின் மேலுள்ள பக்கிடீரியாக்கள் இனப்பெருக்கம் அடைந்து அதன் வளர்ச்சி பெருகி முட்டை  ஓட்டினுள் நுழைந்து முட்டை கருவில் சேர வாய்ப்பு மிக அதிமாக உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றன. 

முட்டையை குளிர் சாதன பெட்டியில் வைப்பதற்கு முக்கிய காரணம் முட்டையை  கெடாமல் பாதுகாப்பதற்கே ஆனால் அவ்வாறு செய்வதால் முட்டை ஓட்டின் மீதுள்ள ஒட்டுண்ணிகள் (Salmonella) மற்றும் இதர கிருமிகள் வளர்ச்சிக்கும் இந்த குளிர் நிலை ஒரு முக்கிய காரணமாகவும் அமைகிறது. இவ்வாறு செய்வதால் முட்டைகள் எந்த அளவிற்கு ஆரோக்கியமாக இருக்கும் என உறுதி அளிக்க முடியாது.

How to Store and Handle Eggs:

ஆகையால் ஆராய்ச்சியாளர்கள் கூறுவதோ முட்டையை குளிர் சாதன பெட்டியில் வைப்பதை விட, அறையில்  வைப்பதே மிக முட்டைக்கும் உண்போருக்கும் ஆரோக்கியம் என கூறுகின்றன . அதாவது முட்டை அரை வெப்ப நிலையில் இருக்கும் பொது முட்டை ஓட்டின் மீதுள்ள பாக்டீரியா (Salmonella) போன்ற கிருமிகளின் வளர்ச்சி மற்றும் இனப்பெருக்கம் தன்மை மட்ட படுத்தபடுவதால் கிருமிகளினால் முட்டைக்கு எந்த பாதிப்பும் வரப்போவதில்லை மேலும் முஉடையும் விரைவில் கேட்டு போவது. மேலும் முட்டையை இவ்வாறு வெளியில் வைப்பதே முட்டைக்கு சிறந்த சுவையையும் மேலும் சத்துக்கள் வீணாகாமல் இருக்கும்.

அதுமட்டுமில்லாமல் முட்டை வாங்கிய பிறகு அறை வெப்பநிலையில் வைப்பதோடு அதிகபட்சமாக மூன்று நாட்களுக்குள் உன்பதே மிக நன்று. (Refrigerated eggs should not be left out for more than two hours.)


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies