Hot Widget

Type Here to Get Search Results !

Subscribe Us

தோனியை உலக கோப்பை தொடருக்கு ஆலோசகராக தேர்வு இதுதான் காரணமா? எதிரணியை கதறிடிக்க பிசிசிஐ ன் அதிரடி திட்டம்

உலக கோப்பை தொடரில் ஆலோசகராக தோனியின் பனி என்ன? !!! MS Dhoni, The Mentor - What Does it Mean for Team India !!! MS Dhoni as mentor for Team India at T20 World Cup !!! Reason for Appointing Dhoni as Mentor for Indian Cricket Team for World Cup T20 2021 !!! MS Dhoni as mentor for Team India at T20 World Cup


Dhoni as Mentor

தற்போது நடைபெற உள்ள  டி 20 உலகக் கோப்பை போட்டியை பிசிசிஐ (இந்திய கிரிக்கெட்  வாரியம் - BCCI ) தொகுத்து நடத்த உள்ளது. டி 20 உலகக் கோப்பைபோட்டிகள்  முன்பு இந்தியாவில் நடத்த ஏற்பாடு செய்யப்பட இருந்தது. ஆனால் இந்திய நாட்டில் கோவிட் 19 நோய் தோற்று பரவல் இன்றும் ஓயாமல் அதிகரித்து வருவதால், மேலும் இதுவரை, எந்த நாட்டிலும் எந்த அணியும் இந்தியாவால் நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இருப்பினும்  ஐசிசி ஒப்புதலுடன் அனைத்து போட்டிகளும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என அறிவித்துள்ளது.  போட்டிகள் 17 அக்டோபர் 2021 முதல் தொடங்கும். தற்போது, ​​இறுதிப் போட்டிக்கான தேதி 14 நவம்பர் 2021 என வழங்கப்பட்டுள்ளது.

வருகின்ற டி20 உலகக் கோப்பை தொடருக்கான வீரர்களை தேர்வு செய்து அந்நாட்டு கிரிக்ஸ்ட் வாரியம் வெளியிட்டு வந்ததது இதனை தொடர்ந்து இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன்னர்  வீரர்கள் பட்டியயலை அறிவித்தது. இந்த இந்திய அணியில் 15 முதன்மை வீரர்கள் மட்டுமில்லாமல்  3 Back  up வீரர்களும் பட்டியலில் அறிவிக்கப்பட்டனர். பிசிசிஐ  அதோடு மட்டும் விட்டுவிடாமல்  யாவரும் எதிர்பாராத வகையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் நட்சத்திர நாயகன் மகேந்திர சிங் தோனி அவர்களை  அணியின் ஆலோசகராக நியமித்து அசத்தியது. இந்த டி20 உலக கோப்பை தொடர் முழுவதும்  தோனி அவர்கள் இந்திய அணியுடன் பயணிக்க போகிறார்  என்ற செய்தி இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு மற்றும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. (Dhoni was appointed as mentor of the Indian team)

என்னதான் தோனியை ஆலோசராக அறிவித்தது ஆனந்தமாக இருந்தாலும் ஏற்கனவே இந்திய கிரிக்கெட் அணியில்  முதன்மை பயிற்சியாளர், பேட்டிங் பயிற்சியாளர், பீல்டிங் பயிற்சியாளர், பவுலிங் பயிற்சியாளர் என அனைத்து பிரிவுகளுக்கும் தனித்தனி பயிற்சியாளர்கள் இருக்கும் இந்நிலையில் எதற்ககாக தோனி ஆலோசராக அறிவிக்க பட்டார்  மேலும்  அணியின் ஆலோசகராக தோனி எந்தெந்த வேலைகளை  செய்யப் போகிறார் ? என்ற கேள்வியும் குழப்பமும் நிலவி வருகிறது.


தோனியை ஆலோசகராக நியமிக்க காரணம் :

Dhoni's appointment as mentor:

தற்போதய பயிற்சியாளர்களான தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பேட்டிங் கோச் விக்ரம் ராத்தூர், பௌலிங் கோச் பரத் அருண் போன்றோர்கள் என்னதான் திறமைசாலியாக இருந்தாலும் அவர்கள் கால கிரிக்கெட் வேறு இன்றைய கிரிக்கெட் வேறு மேலும் இன்றைய கால வீரர்கள் ஏராளமான புதிய நுணுக்கங்களை அறிந்தவர்கள் ஆகையால் இக்கால  சூழ்நிலையை கையாள தோனி மிக சிறந்த தேர்வு ஆகும். ஏனென்றால் கடந்த 15 வருட கால கிரிக்கெட்டை நன்கு அறிந்தவர், பல்வேறு நாட்டிற்கு எதிராக விளையாடியவர் மேலும் பல்வேறு நாட்டிற்கு எதிராக சிறந்த கேப்டன் ஆகா இருந்துள்ளார். அதுமட்டுமில்லாமல் அவர் அறியாத எதிரணியை மேலும் அவர் அறியாத பேட்ஸ்மேன் ஆஹ் இல்ல பௌலர் ஆஹ்.

கடந்த 50 ஓவர் உலக கோப்பை போட்டியில் அரை இறுதி வரை சென்று தோல்வியை தழுவியது  இந்தியா ஆகையால் சில சமயங்களில் தற்போதய கேப்டன் கோலி அவர்களது தேர்வும் தவறாக உள்ளதால் இறுதி வரை சென்று தோல்வியை பெறுகிறோம். தோணி அவர்கள் வராது தலைமையில்  இந்திய அணிக்காக இரு உலக கோப்பை மற்றும் உலக சாம்பியன் கோப்பையையும் IPL தொடரில் CSK அணிக்காக விளையாடி மூன்று  முறை கோப்பையை வென்று தந்துள்ளார். 


இவ்வாறு பல்வேறு இக்கட்டான சூழல் அனைத்தையும் பார்த்த அனுபவம் உள்ளவர் தோனி. இந்த முக்கிய  காரணத்தினால் எதிரணி வீரர்களை நன்கு அறிந்த இவர் துவம்சம் செய்ய இந்திய கிரிக்கெட் அணி இந்த உலகக் கோப்பைத் தொடரில் எந்தெந்த போட்டிகளில் எப்படி எதிர்த்து எவ்வாறு விளையாட வேண்டும் ? எந்த நேரத்தில் எந்த பவுலர்களை பயன்படுத்த வேண்டும் ? எந்த பேட்ஸ்மேன்க்கு  எவ்வாறு  பீல்டிங் செட்டப்  செய்ய  வேண்டும் ? போட்டிகளின்போது இக்கட்டான சூழலில் எவ்வாறு கணித்து பொறுத்து விளையாட வேண்டும் என்பது குறித்து தனது அனுபவத்தை முழுவதும் திட்டம் தீட்டி  இந்திய அணி வீரர்களுக்கு  அளிப்பதே தோனியின் முக்கிய பொறுப்பு. 

இந்திய கிரிக்கெட் அணிக்கு  ஆலோசகராக ஒவ்வொரு  வீரர்களின் முக்கிய பணிகள் குறித்த தெளிவையும் தோனி அறிவுரைப்பார். பிசிசிஐ ன் இந்த அற்புதமான தேர்வால் இந்திய கிரிக்கெட் அணி இந்த உலக கோப்பையை வெல்ல அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளன.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies