Hot Widget

Type Here to Get Search Results !

Subscribe Us

தளபதி விஜயின் மகள் இப்ப எப்படி இருக்காங்கனு தெரியுமா? ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் திவ்யா சாஷா வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம் ! Actor Vijay Daughter Divya Sasha Latest Photos

Divya Saasha is the daughter of popular south actor Vijay !!! Actor Vijay Daughter Divya Sasha Latest Photos !!!  Images for Actor Vijay Daughter Divya Sasha Latest !!! Actor Vijay's Daughter Divya Sasha Unseen Pictures !!! Actor Vijay Family Members  !!! Actor Vijay Daughter Divya Sasha !!! ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் திவ்யா சாஷா வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம் 


v

தளபதி விஜய் இந்தியாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில்  ஒருவர். விஜயின் புகழ் கூகுள் மற்றும் ட்விட்டர் இரண்டிலும் அதிகம் தேடப்பட்டு ட்வீட் செய்யப்பட்ட நடிகராக பலமுறை பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய பிரபலங்களின் வருவாயை அடிப்படையாகக் கொண்ட Forbes Celebrity 100 list, பட்டியலில் இந்திய நடிகர்களில்  தளபதி விஜய் பல முறை சேர்க்கப்பட்டுள்ளார். 

Actor Vijay Daughter Divya Sasha

மெர்சல் மற்றும் சர்கார் ஆகிய இரண்டு படங்களுடன் விஜய் அந்த பெஞ்ச்மார்க்கை அடைந்தார். இங்கிலாந்து, இலங்கை மற்றும் பிரான்ஸ் என்று வரும்போது, ​​விஜய் மிக உயர்ந்த பாக்ஸ் ஆபிஸ் எண்களைக் கொண்ட மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் நடிகராவார். 


👇👇👇 Download All Divya Sasha Photos 👇👇👇

Download Now

Actor Vijay Daughter Divya Sasha

தமிழ் சினிமாவில் தளபதியாக வலம் வருபவர் நடிகர் விஜய். இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில்  நடிகர் விஜய் Beast எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் 1st லுக் அடிப்படையில் பார்க்கும் பொழுது இப்படம் ஒரு வெறித்தனமா சண்டை காட்சிகள் நிறைந்த ஆக்டின் த்ரில்லர் படமாக இருக்க கூடும் என எதிர்பார்க்கபட்டு வருகிறது.

Actor Vijay Daughter Divya Sasha


Actor Vijay Daughter Divya Sasha

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கர்நாடகாவை சேர்ந்த பிரபல நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். மேலும் காமெடியன்  யோகி பாபு, விடிவி கணேஷ் மற்றும் பிரபல இயக்குனர் செல்வராகவன் என பல பிரபலங்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறன. இந்த நிலையில் தற்போது தளபதி விஜயின் மகள் திவ்யா சாஷா லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகி செம வைரலாகி வருதோடு மட்டுமல்லாமல் தளபதி ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டு வருகிறார் Thalapathy Vijay-யின் மகள் Divya Sasha.

Actor Vijay Daughter Divya Sasha

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies