Hot Widget

Type Here to Get Search Results !

Subscribe Us

பல்வேறு உடல் பிணிகளை போக்கும் நார்த்தங்காயின் மருத்துவ அம்சங்கள் !!! Health Benefits of Citron-Narthangai-Bitter Orange in Tamil

வியப்பூட்டும் நார்த்தங்காயின் மருத்துவ பயன்கள்!!! What Are the Uses of Citron Fruit? !!! Narthangai Benefits in Tamil !!! Health Benefits of Citron/narthangai/bitter Orange !!! Health Benefits of Citron/narthangai !!! Health Benefits of Citron !!! Benefits of Citron Tea !!! Citron Fruit Recipes !!! Narthangai Recipes !!! 



Health Benefits of Citron


🍈நார்த்தங்காய், எலுமிச்சை வகையைச் சேர்ந்தது. அளவில் எலுமிச்சையை விட சற்றே பெரியதாக இருக்கும். இதை 'நாரத்தை' என்றும் கூறலாம். நாரத்தையின் காய், கனி, வேர் அனைத்தும் மருத்துவ குணங்கள் கொண்டவையாகும். 

🍈உடல் சூடு தணியும் தினமும் ஒரு நாரத்தை சாப்பிட்டு வந்தால், உடல் சூடு குறைவதோடு, புத்துணர்வும் ஏற்படும். கோடை காலத்தில், மதிய வேளையில் நாரத்தை சாறு அருந்தி வருவதால், வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கலாம். 


Health Benefits of Citron

🍈உடல் வலிமை ரத்தத்தில் நச்சுப்பொருட்கள் கலக்கும் போது, வெள்ளை அணுக்கள் பாதிக்கப்பட்டு, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். நாரத்தையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கும். 

🍈நீண்ட நாட்கள் நோயினால் பாதிக்கப்பட்டு, உடல் சோர்வு அடைந்தவர்கள், தினமும் நார்த்தம் பழச்சாற்றை, பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்துப் பருகி வந்தால் உடல் வலிமை அடையும். 

🍈பிரசவம் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் காலை, மாலை வேளைகளில் நார்த்தம் பழச்சாற்றை ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து, தண்ணீருடன் கலந்து பருகி வந்தால் பிரசவம் எளிதாகும். 

Health Benefits of Citron

🍈வயிறு ஆரோக்கியம் நாரத்தையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் புண், வயிற்றுப் புழு, வாதம் போன்ற பிரச்சினைகள் நீங்கும். நன்கு கனிந்த நாரத்தையை சாப்பிட்டு வந்தால், குமட்டல், வாந்தி நிற்கும். 

🍈பித்தம் குறைக்கும் உடலில் பித்தம் அதிகரித்தால், கல்ரைல் பாதிக்கப் படும். தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். இதை குணப்படுத்துவதற்கு, மிளகு தினமும் காலை வேளையில் நார்த்தம் பழத்தை சாப்பிட்டு வரலாம். 


மருத்துவ குணம் நிறைந்த நார்த்தங்காய் ரசம் செய்வது எப்படி? 

தேவையான பொருட்கள்:-

👉நார்த்தங்காய் சாறு

👉 2 டீஸ்பூன் இஞ்சி

👉1 சிறிய துண்டு பச்சை மிளகாய் மஞ்சள் தூள்

👉 1 சிட்டிகை பெருங்காயம்

👉1 டீ ஸ்பூன்

👉1 மஸ்பூன் சீரகப் பொடி

👉1 பஸ்பூன் கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை - சிறிதளவு உப்பு

👉 தேவையான அளவு துவரம் பருப்பு வேக வைத்த தண்ணீர்

👉1 கப் கடுகு, வெந்தயம்

செய்முறை:

பச்சை மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும் பின்னர் இஞ்சி, கொத்தமல்லி இலையை பொடியாக நறுக்கிக் வைத்து கொள்ளவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து, ஒரு டிஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்னெய்  சூடானதும் சிறிதளவு கடுகு, கறி வேப்பிலை, வெந்தயம் சேர்த்து நன்கு வதக்கவும், பின்னர் இஞ்சி, பச்சை மிளகாய், பெருங்காயம் சேர்த்து நன்றாக தாளிக்கவும். பின்பு மஞ்சள் பொடி, இடித்து பொடியாக்கிய மிளகு, சீரகப்பொடி, பருப்பு வேக வைத்த தண்ணீர் அனைத்தையும் சேர்த்து. கலவைக் கொதித்து வரும்போது கொத்தமல்லி தழை, நார்த்தங் காய் சாறு, உப்பு சேர்த்து இறக்கவும் மிதமான வெப்பத்தில் 2 நிமிடம் வைத்து இரக்கவும். சுவையான பல்வேறு மருத்துவ குணம் நிறைந்த  நார்த்தங்காய் ரசம் தயார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies