Hot Widget

Type Here to Get Search Results !

Subscribe Us

இடுப்பை ஸ்லிம்மாகுவதற்கு டிப்ஸ் | Iduppu Sathai Kuraiya Tips in Tamil | இடுப்பை சுத்தி இருக்கிற கொழுப்பு சதையை (Belly Fat) மட்டும் குறைக்கணுமா?

இடுப்புச் சதை கொழுப்பு (Belly Fat) வேகமாக குறைக்க | ஸ்லிம்மாக இருக்க சில எளிமையான டிப்ஸ் | இடுப்பு சதை குறைய பாட்டி வைத்தியம் | தொப்பை வேகமாக குறைய | How to Reduce Belly Fat for Men | How to Reduce Stubborn Belly Fat in Tamil | Simple Tips to Reduce Lower Belly Fat

Iduppu Sathai Kuraiya Tips in Tamil
Iduppu Sathai Kuraiya Tips in Tamil 

வாழ்க்கை மற்றும் உணவு முறை மாற்றங்களால், பலரும் உடல் பருமன் பிரச்சினையால் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, வயிறு மற்றும் இடுப்பு பகுதிகளில் சேர்ந்த கொழுப்பை குறைப்பதற்காக பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். உறக்கத்தில் முக்கிய கவனம் தேவை, ஆரோக்கியமான உடலுக்கு, உணவைப் போலவே உறக்கமும் அவசியமானது. தினமும், 7 முதல் 8 மணி நேரம் உறங்க வேண்டும். அதன் மூலம், மன அழுத்தம் ஏற்படாமல் உற்சாகத்தோடு இருக்க முடியும். ஒரு சில பயிற்சிகள் மற்றும் வாழ்வியல் நடைமுறைகளைப் பின்பற்றினால் உடலில் சேரும் கொழுப்பைக் குறைத்து ((Belly Fat Reduce)), ஸ்லிம் ஆனா இடுப்பு அழகைப் பெற முடியும். 


இடுப்பை ஸ்லிம்மாகுவதற்கு டிப்ஸ்: (Belly Fat Reduce Tips in Tamil)

👉 உணவு முறையில்  சிவப்பு அரிசி, கொண்டைக் கடலை, கோதுமை, சோளம், கம்பு, ராகி, பச்சைக் காய்கறிகள், பச்சைப் பட்டாணி, பழங்கள் ஆகியவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள கொள்ள வேண்டும். 

Side Belly Fat Reduction Workout:

உடற்பயிற்சி அவரவர் உடலமைப்புக்கு ஏற்ற உடற்பயிற்சியை தினமும் செய்து வந்தால் உடலின் எடை படிப்படியாக குறையும். அதற்கேற்ற, எளிமையான பயிற்சிகளில் சில முக்கிய பயிற்சிகள் கீழே.

👉 நாற்காலியில் நேராக அமர்ந்துக் கொண்டு, இரண்டு கைகளையும் நேராக நீட்டியபடி, எழுந்து, மீண்டும் அதே நிலையில் உட்கார வேண்டும். இந்த பயிற்சியால், இடுப்பு பகுதியில் ரத்த ஓட்டம் அதிகரித்து, கொழுப்பு (Belly Fat) கரையும். சாப்பிட்ட பிறகு இந்த பயிற்சியை செய்யக் கூடாது.

👉 தரையில் ஒரு விரிப்பின் மீது, மல்லார்ந்து படுத்துக் கொண்டு, இடது காலை மடக்கி, வலது பக்கமாக சாய்ந்து படுக்க வேண்டும். 10 விநாடிகள் கழித்து, பழைய நிலைக்கு வந்து, மடக்கிய காலை நீட்ட வேண்டும். பின் வலது காலை மடக்கி, இதே பயிற்சியை செய்ய வேண்டும். இப்படி ஒவ்வொரு பக்கத்துக்கும், இந்து முறை பயிற்சி செய்ய வேண்டும். தினமும் இந்த பயிற்சியை செய்வதால், இடுப்பு பகுதி (Belly Fat Reduce) கட்டுக்கோப்பாக இருக்கும். சாப்பிட்ட பிறகு இந்த பயிற்சியை செய்யக்கூடாது.

👉 காலையில், ஜாக்கிங்' எனப்படும் மெதுவாக ஓடும் பயிற்சியை செய்யலாம். தினமும், அரை மணி நேரம் 'ஜாக்கிங் செய்வதால், அதிகப்படியான கலோரிகள் எரிக்கப்பட்டு, உடல் எடை சுலபமாக குறையும். இதை மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பிறகே மேற்கொள்ள வேண்டும்.

Also Read : முட்டையை ஃபிரிட்ஜில் வைத்து உண்பது மிக ஆபத்தா?

Back Side Weight Loss: 

👉 நடனம் உள்ளத்துக்கு புத்துணர்வு தரும், நடன அசைவுகளை அவ்வப்போது செய்யலாம். ஆடத் தெரியாவிட்டாலும், இசைக்கேற்ப இடுப்பை வளைத்து, கால், கைகளை மடக்கி, சிறிய அசைவுகளையாவது செய்யலாம். மூச்சுப் பயிற்சி நன்றாக மூச்சை உள்ளே இழுத்து, வெளியே விடும் போது, வயிற்றுப் பகுதியிலுள்ள உறுப்புக்கள் நன்றாக இயங்கும். தசைகள் இறுக்கம் அடையும். இந்த பயிற்சியை தொடர்ந்து செய்வதால் வயிற்றுப்பகுதியில் உள்ள கொழுப்பு படிப்படியாக குறையும் (Belly Fat Reduce).

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies